பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 1-1-2017 முதல் சம்பள மாற்றம்
செய்வது குறித்து பரிந்துரை செய்திட 3வது ஊதிய மாற்றக் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. நம்மைப் போன்ற அதிகாரிகள் அல்லாத ஊழியர்க்கு சம்பள மாற்றம் செய்திட பேச்சு வார்த்தை நடத்திட வழிசெய்யும் வகையில் வழிகாட்டுதலை பொதுத் துறைக்கான அமைச்சகம் (DPE) வெளியிடவேண்டும். அப்பொழுதுதான் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்க்கு சம்பள மாற்றம் செய்திட இயலும். அந்த வழிகாட்டுதலை வழங்கிட வலியுறுத்தி நமது சங்கத் தலைமை எழுதியுள்ள கடிதம்.
Letter to DPE on wage revision for Non-Executives
Click Here
No comments:
Post a Comment