பொதுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு
3வது ஊதிய மாற்ற குழு அமைப்பு !
பணி ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா அவர்கள் தலைமையில் பொதுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 1-1-2017 முதல்
ஊதிய மாற்றம் செய்திட 6 மாதங்களில் பரிந்துரையை தருமாறு
3வது ஊதிய மாற்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது வரவேற்கத்தக்கது.
No comments:
Post a Comment