மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
அருமைத் தோழர்களே !
வணக்கம் !
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்
மாவட்டத் தலைவர் தோழர் A.ராபர்ட்ஸ் அவர்கள்
தலைமையில் நடைபெறும்.
இடம் : ராம் நகர் தொலைபேசி நிலையம்,
கோவை -9.
நாள் : 29-6-2016 ( புதன் கிழமை)
நேரம் : மதியம் 3 மணி
ஆய்படுபொருள் :
1. உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்
2. மாநில மாநாடு
அ) சார்பாளர்கள் பங்கேற்பு திட்டமிடல்,
ஆ)மாநில மாநாட்டு நிதி வசூல் விரைவுப் படுத்துதல்
3. உறுப்பினர் பிரச்னைகள்
4. இன்ன பிற (தலைவர் அனுமதியுடன்)
சிறப்புரை : தோழர் S.S.G
அகில இந்திய செயலர் .
அனைத்து கிளைச் செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும்
தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
22-6-16 எல்.சுப்பராயன்
கோவை-18, மாவட்டச் செயலர்
(மாநில மாநாட்டிற்கு வசூல் செய்த தொகையை மாவட்ட பொருளரிடம் தரவும் )
No comments:
Post a Comment