DGM (A) அவர்களுடன் சந்திப்பு !!
இன்று மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் L. சுப்பராயன், A.ராபர்ட்ஸ், S. கோட்டியப்பன், A.செம்மலமுதம் ஆகியோர் DGM (Admn & Plg))
திரு. P.ரத்தினசாமி அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்னைகளை விவாதித்தோம்.
டெலிக்காம் டெக்னிஷியன் கேடரில் சுழல் மாற்றல் மற்றும் விருப்ப மாற்றல் உத்திரவுகள் வெளியிட்டுள்ள பின்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அவர் இம்மாதம் பணி ஓய்வு பெறுமுன் சுமுகமாக தீர்க்குமாறு கேட்டுக் கொண்டோம்.

No comments:
Post a Comment