Thursday, July 20, 2017

                 PGM அவர்களுடன் சந்திப்பு 

20-7-17 அன்று  மதியம் மாவட்டச்  செயலர்  சுப்பராயன், மாவட்ட 
துணைத் தலைவர் கோட்டியப்பன்,மாவட்ட துணைச் செயலர்   
நரேஷ் குமார், சாய்பாபா காலனி கிளைச் செயலர் பேரின்பராஜ், 
கணபதி கிளை துணைச் செயலர் ஈசாக் ஆகியோர் PGM திரு.சுந்தர் 
அவர்களை சந்தித்தனர் 

ஊழியர் பிரச்னைகள், விரிவாக்கப் பணிகள், மார்கெட்டிங் 
ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன. 

குறிப்பாக பென்சன், Staff,   EB Commercial   sectionகளுக்கு  
கூடுதல் ஊழியர்களை posting  செய்வது, 
தோழர் மாரிசாமி JE  மாற்றல் பிரச்னை, 
அவினாசி தோழர் மதியழகன் மாற்றல், 
குனியமுத்தூர் தோழர் பழனிச்சாமி  பழிவாங்குதல்,
தோழர் வெங்கடாசலம் B.U Transfer உள்ளிட்டவை 
விவாதிக்கப்பட்டன.  

AGM ( Admn) திரு. ரவி அவர்களும் உடனிருந்து விவாதத்தில் 
பங்கேற்றார்.


No comments:

Post a Comment