NFTE BSNL கோவை மாவட்டச் சங்கம்
Thursday, July 27, 2017
தேசிய போரத்தின் விடா முயற்சி
நமது போரத்தின் தலைவர்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் திரு. ஆனந்த் கீதே அவர்களை 26/7/17 அன்று
சந்தித்து ஊதிய மாற்றம் பற்றி விரிவாக விவாதித்து உள்ளனர்.
சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment