Sunday, July 23, 2017

                                           முதல் விலகல் : 

ஊதியமாற்ற கோரிக்கை என்பது அனைத்து சங்கங்களும் நிர்வாகத்துடன் 
ஒன்றுபட்டு பேச்சுவார்த்தை நடத்தி அதில் முன்னேற்றம் இல்லை என்று 
உறுதியாக முடிவானபின் காலவறையற்ற வேலைநிறுத்தம் மூலமே 
சாத்தியப்படும். 

தோழர் அபிமன்யூ தன்னிச்சையாக, அவசரகதியில் அறிவித்துள்ள 
வேலைநிறுத்த அறிவிப்பு வீண் விரயமே. விளம்பரத்திற்கு 
வேண்டுமானால் பயன்படலாம்.

அதனை உணர்ந்து SNATTA சங்கம் அபிமன்யூவின் மாய வலையிலிருந்து 
விலகி உள்ளது வரவேற்க வேண்டிய நடவடிக்கை.
Image may contain: text

No comments:

Post a Comment