Tuesday, July 18, 2017

                          மகிழ்ச்சி தந்த தீர்வு ! 


  தில்லுமுல்லு திரைப்பட   ஆள்மாறாட்டம் போன்ற ஒரு செயல் 
காரணமாக பீளமேடு தோழர் கே. ஆறுமுகம் TT அவர்களுக்கு 
30/6/17 அன்று முழுமையான ( Honourable )  பணி நிறைவு 
தரப்படவில்லை. 

மாவட்டச் சங்கம் தலையிட்டு ஆழமாக  விசாரித்ததில் குற்றம் 

சாட்டப்பட்டவர் இவரல்ல என்பது தெரிந்தது. இதில் மாவட்ட 
துணைத் தலைவர் தோழர் கோட்டியப்பன் அவர்களின் பணி 
பாராட்டுதலுக்குரியது. 

நிர்வாகத்துடன் பேசி உடனடியாக பிரச்னை தீர்க்கப்பட்டு 

புதிய  ஓய்வு  உத்திரவு வழங்கப்பட்டது. 

தோழர் மகிழ்ச்சியுடன் சங்கத்திற்கு ரூ.2000/- நன்கொடை 
வழங்கினார். 
போர்க்கால அடிப்படையில் பிரச்னையை தீர்த்த நிர்வாகத்திற்கு
 நன்றி
Image may contain: 3 people, people smiling, indoor
No automatic alt text available.


No comments:

Post a Comment