கருணைத் தொகை
பணியில் இருக்கும்போது உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகை வழங்க்குவதற்காக "Benevolent Fund" என்ற ஒரு திட்டத்தை உருவாக்க பி எஸ் என் எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஊழியர்கள் மாதம் தோறும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இது சம்பள்த்தில் பிடிக்கப்படும். இந்த நிதியிலிருந்து உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்மப்த்துக்கு கருணைத்தொகை வழங்கப்படும்.
மாதம் எவ்வளவு தொகை பிடிக்கலாம், கருணைத்தொகை எவ்வளவு வழங்கலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு நிர்வாகம் கேட்டுள்ளது.
இத்திட்டம் கருணை அடிப்படயில் பணி வழங்குதலில் மேலும் சிக்கலைஉருவாக்குமா?
No comments:
Post a Comment