மாற்றல் திட்டம் மறுபரிசீலனை !
மாற்றல் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஆலோசனை
துவங்கி உள்ளது.
18-4-17 அன்று நிர்வாகம் நமது மாவட்ட சங்கத்துடன் ஆலோசனை
நடத்தியது.
மாவட்டச் சங்க செயலர், தலைவர், பொருளர் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
கீழ்க்கண்ட கருத்துக்கள் நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டன.
1. வால்பாறை டென்யூர் ஓராண்டாக குறைக்கப்படவேண்டும்.
2. நமது SSAவுக்கு ரூல் 8 மாற்றலில் வரும் 50 வயதுக்கு குறைவான
ஊழியர்கள் வால்பாறைக்கு போஸ்டிங்க் செய்யப்படவேண்டும்.
கருணை அடிப்படையிலான விலக்குக்கு ஏற்கனவே உள்ள காரணங்கள் மட்டுமே பொருந்தும்.
3. பணி ஓய்வு காரணமாக ஒரு ஊழியர் கூட இல்லாத தொலைபேசி நிலையங்கள், குறைந்தபட்ச ஊழியர்கள் கூட இல்லாத தொலைபேசி நிலையங்கள் ஆகியவற்றை பராமரிப்பது குறித்து அதிகாரிகள், ஊழியர்
தரப்பு கமிட்டி அமைத்து கலந்து பேசி மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும்.
4. சென்ற ஆண்டு மாற்றலில் சென்ற . டெலிகாம் டெக்னீஷியன்
ஊழியர்களுக்கு 2018 ஏப்ரல் மாதத்தில் விருப்ப மற்றல் தரப்பட
வேண்டும். அந்த சமயத்தில் விருப்ப மாற்றல் Waiting List clear செய்யப்படவேண்டும்.
5. 2016 செப்டம்பரில் Sr.TOA ஊழியர்க்கு சுழல் மாற்றல் உத்திரவு
இடப்பட்டது. ஆகவே, தற்போது சுழல் மாற்றல் தேவை இல்லை./
6..2008 முதல் Sr.TOA, TTA, ஊழியர்க்கு, Building to Building சுழல் மாற்றல்
உத்திரவுகளும், வெளியூர் மாற்றல் கேட்ட T.Mech Waiting List பல ஆண்டுகளாக clear ஆகாமல் இருந்த காரணத்தால் TT ஊழியர்க்கு
2010 முதல் சுழல் மாற்றல் உத்திரவுகள் அமலாக்கப்பட்டன. தற்போது
அந்த நிலை அடியோடு மாறியுள்ளது. ஆகவே, Sr.TOA, TTA, ஊழியர்க்கு,
Building to Building சுழல் மாற்றல் தேவையற்றதாகிவிட்டது..டெலிகாம் டெக்னீஷியன் கட்டாய மாற்றல் தேவைதானா என்பதும் அடுத்த
ஆண்டு Point 3 அடிப்படையிலான முடிவின்படி பரிசீலிக்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment