பயன்முகு கருத்தரங்கம்
இன்று மாவட்டச் சங்கம் நடத்திய சிறப்புக் கருத்தரங்கத்தில்
PGM V. சுந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
DGM ( Admn) திரு.A.வெங்கிடுசாமி, DGM (Urban) திரு. S.ஆறுமுகம்,
DGM (EB & Mktg) P. மணியன், AGM (PLG &Genl) திரு.S. ரவி,
AGM (Admn) திரு. S.முத்துகுமார் ஆகியோர் பங்கேற்று
சிறப்பித்தனர்.
BSNLPWA மாவட்டச் செயலர் தோழர் B. அருணாசலம் பங்கேற்றார்.
தோழர்களும் தோழியரும் திரளாக பங்கேற்றனர்.
பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி.
No comments:
Post a Comment