புதிய PGM அவர்களுடன் சந்திப்பு
3-4-17 அன்று கோவை BAவின் PGM பொறுப்பினை
ஏற்றுக் கொண்ட திரு V. சுந்தர் அவர்கள் அனைத்து
சங்க தலைவர்களையும் சந்திக்கும் அறிமுகக்
கூட்டத்தை இன்று கூட்டினார்.
நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் சுப்பராயன்,
செம்மல் அமுதம், கோட்டியப்பன் ஆகியோர்
பங்கேற்றனர்.
மெகா மேளாவை நடத்தியதில் ஏற்பட்ட நல்ல
அனுபவங்கள், தேவையான மாற்றங்கள் உள்ளிட்டவை
பற்றி மனந்திறந்த விவாதங்கள் நடைபெற்றன.
கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது.

No comments:
Post a Comment