Thursday, April 13, 2017

 




















விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும்,
 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும்  விளங்கியவர் அம்பேத்கர். 

இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், 
மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், 
சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். 

தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட 
மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். 


தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான பாரத்ரத்னா டாக்டர் அம்பேத்கர் 
அவர்களின் 127வது பிறந்தநாள்  இன்று.

அவர் காட்டிய வழியில் செயலாற்ற உறுதி ஏற்போம் !


     


                              

No comments:

Post a Comment