Wednesday, April 5, 2017

               ஆயுட்கால  ஒலிக்கதிர் சந்தா வழங்கிய 
                 தோழர் S. உதயகுமார்  Retd SDE 

31-3-17 அன்று பணி நிறைவு செய்த தோழர் உதயகுமார் நமது சங்கத்தின் மீதும் நமது பெருந்தலைவர்கள் ஜெகன், குப்தா ஆகியோர் 
மீதும் அளவற்ற மதிப்பு கொண்டவர். தனது இளமை காலத்தில் பொள்ளாச்சி, கோவை மெயின் எக்ஸேஞ்ச் கிளைகளின் செயலராக பணியாற்றியவர்.

பணி நிறைவை ஒட்டி ஒலிக்கதிர் ஆயுள் சந்தாவாக ரூ.500/-ஐ வழங்கியுள்ளார்.
அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்     


Image may contain: 4 people, people smiling

No comments:

Post a Comment