நம்து ஊழியர்க்கு வழங்கியுள்ள் ரூ 200/- இலவச சிம் மூலம் இனி ஏர்டெல், வோடாபோன் போன்ற வெளியார் கம்பெனிகளின் செல் தொலைபேசிகளுக்கும் ரூ.50/- வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் டாப்-அப் செய்தும் கொள்ளலாம்.
இதற்காக முயற்சி மேற்கொண்ட நமது சங்க தலைமைக்கு நன்றி.
Off-net calls from SIMs provided to Non Executives : :Click here.
No comments:
Post a Comment