Monday, March 7, 2016


                           
                                 இடமாற்ற கோரிக்கை வெற்றி !

கோவை மெயின் எக்ஸேஞ்  C பிளாக் முதல் மாடியில் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கொணா வெப்பம் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே அந்த செக்ஷன்களை வேறு பகுதிக்கு 
மாற்ற வேண்டும் என்று  7-4-15 அன்றும் 8-4-15 அன்றும் தோழர்கள் 
எல். சுப்பராயன், எம்.பாலசண்முகம் ஆகியோர் AGM (A) அலுவலகம் 
முன்னும் , CAO அறையிலும்  உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

Receipts செக்ஷன் சென்ற ஆண்டு கீழ்தளத்திற்கு மாற்றப்பட்டது.

இன்று Works செக்ஷன் B பிளாக் கீழ்தளத்திற்கு மாற்றப்பட்டது.

பிரச்னை தீர ஒத்துழைத்த அனைத்து தோழர் தோழியர்க்கும்  
நிர்வாகத்திற்கும் நமது  நெஞ்சார்ந்த நன்றி.    

No comments:

Post a Comment