நல்ல துவக்கம் !
சென்ற அங்கீகாரத் தேர்தலில் BSNLEU விற்கு ஆதரவாக இருந்த NFTBE சங்கம், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் நமது சங்கத்திற்கு ஆதரவு தரும் வகையில் NFTBE சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் R.K. கோலி, அச்சங்கம் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று நிர்வாகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment