Friday, March 4, 2016


United  Forum அமைப்பிற்கு மூடுவிழா !
             -TEPU பொதுச் செயலர் தோழர் சுப்பராமன்.




தி.மு.க ஆட்சியில் இருக்கும்வரை அமைச்சர்களுடன்  எங்களுக்கு இருந்த நல்லெண்ணத்தை பயன்படுத்தி எங்கள் மூலம் அவர்களை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு எங்களை அலட்சியப்படுத்தினர். நாங்கள் 
United Forum அமைப்பிலிருந்து  விலகியவுடன் அதற்கு மூடுவிழா நடந்துவிட்டது. அதன் பிறகு BSNLEU  தலைவர்களால் எந்த அமைச்சரையும் சந்திக்க முடியவில்லை !

  

No comments:

Post a Comment