Thursday, March 10, 2016

                                            தேசிய கவுன்சில் கூட்டம் !

இன்று தேசிய கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றுள்ளது. நமது  சங்க தலைவர்கள் தேங்கிக் கிடக்கும் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி 
உள்ளனர். 
குறிப்பாக ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அட்காக் போனஸ்
வழங்க வலியுறுத்தி உள்ளனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தின் 
தீவிர பரிசீலனையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

           78.2 கிராக்கிப்படி இணைப்பை  கணக்கில் கொண்டு HRA 
வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

NEPPல் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே BSNL CMD அவர்களை நமது சங்கத்தலைவர்கள் 
சந்தித்து இடைகால போனஸ் வழங்க ஏற்கனவே அவர் ஒப்புக் கொண்டதை  நினைவூட்டி உடனடியாக போனஸ் வழங்க 
வலியுறுத்தி உள்ளனர்.
  

No comments:

Post a Comment