மார்ச் 27 - உலக நாடக தினம்
DOT லிருந்து ...BSNL பொதுத் துறையாக ....
மாறும் நிகழ்வில்
முதல் வரிசை ... முதல் நபராக ...
அமர்ந்திருந்தது BSNLEU சங்கம் ....
பொதுத்துறை நிறுவன சங்க விதிப்படி ...
சங்க அங்கீகார தேர்தலில் போட்டியுமிட்டது BSNLEU !
MTNL இணையான சம்பளம் ...5 நாள் வேலை ...
5 கட்ட பதவி உயர்வு ...தேர்வு இல்லாமல் பதவி உயர்வு ...
என கோரிக்கைகள் சொல்லி .. தேர்தலில் வெற்றியும் பெற்றது ...
வெற்றிபெற்றபின் ...
போனஸ் ...LTC ...மருத்துவப்படி ...என
சலுகைகள் எல்லாம் நிர்வாகம் பறித்தபோது ...
எதிர்த்து நின்று போராடாது !
BSNL பொதுதுறையாக மாறியதே காரணம் என்றும் ...
சம்பளம் கிடைப்பதே அரிதிலும் அரிது ...
என முழங்கிய BSNLEU வின் ...
திசை திருப்பும் நாடக நடிப்பை ...
இந்த நாளில் பெருமையுடன் ...
நினைவு கூர்வோம் !
No comments:
Post a Comment