Make Impossible Possible !
---- தோழர் குப்தா
3 தோழர்கள் NFTE சங்கத்திலிருந்து விலகி விட்டனர், ஆகவே
"சரிகிறது NFTE, சாதிக்கிறது BSNLEU " என்று தலைப்பிட்டு
அச்சங்கத்தின் கோவை மவட்ட வெப் சைட்டில் ஒரு செய்தி
வெளியாகி உள்ளது.
அந்த 3 தோழர்களும் எந்த நிர்பந்தத்தின் காரணமாக அச்சங்கத்தில் சேர்ந்துள்ளனர் என்பது நமக்கு நன்றாக தெரியும்.
இப்படி நிர்பந்தம் கொடுத்து ஆள்பிடிப்பதுதான் BSNLEUவின் சாதனை.
BSNLEU சங்கத்தின் மாவட்டச்செயலரே, 4-3-2016 அன்று நடந்த அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் கூறியது போல,
கடந்த 6 தேர்தல்களிலும் BSNLEUவிற்கு சந்தா செலுத்தும்
100 முதல் 200 வரையிலான தோழர்களும் தோழியர்களும்
NFTEக்கு வாக்களித்து வருகின்றனர் என்பதே வரலாற்று
உண்மை.
வருகின்ற 7வது அங்கீகாரத் தேர்தலில் " அந்த 3 தோழர்கள் " மட்டுமல்லாது, 12 ஆண்டு அங்கீகார அவலத்தை உணர்ந்த
300 BSNLEU உறுப்பினர்கள் NFTEக்கு வாக்களிக்கப்போவதுதான் நடக்கப்போகிறது !
பொறுத்திருந்து பார்ப்போம் !
No comments:
Post a Comment