Friday, May 27, 2016

                             
                              சுழல் மாற்றல் கவுன்சிலிங்   !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்  சுழல் மாற்றலில் வெளியூர் சென்ற  
டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு விருப்பமாற்றலுக்கான 
கவுன்சிலிங்  30-5-16 அன்று  காலை 11-00 மணிக்கு AGM (A) 
அலுவலகத்தில் நடைபெறும்.

 அந்த ஊழியர்களை விடுவிப்பதற்காக  நிர்வாகரீதியான மாற்றலில் 

செல்ல வேண்டிய ஊழியர்களுக்கான  கவுன்சிலிங் அன்று மதியம் 
3 மணிக்கு நடைபெறும்.   



  

No comments:

Post a Comment