Sunday, May 15, 2016

                                         சரியான கணக்கு !

2013க்கு பிறகு பணி ஓய்வு பெற்ற நமது சங்கத்தின்  உறுப்பினர்கள்  எண்ணிக்கை  அதிகரித்து வந்தது. பல முன்னணித் தோழர்களும் தோழியரும்  அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர்.   

கடந்த மூன்று மாதங்களில் நமது சங்கத்தை விட்டு பல தோழர்கள் 

அணி அணியாக  விலகி விட்டதாகவும் அதன் காரணமாக   வாக்கு வித்தியாசம் 500ஐத் தாண்டும் என்றும் துர்பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த பிரச்சாரத்தையெல்லாம் தவிடுப் பொடி ஆக்கிடும் 
வகையில்  கோவை   SSA  தேர்தல்  முடிவு  அமைந்தது    மகிழ்வு 
அளிக்கிறது .வாக்கு வித்தியாசம் அதிகமாகவில்லை.     அதற்கு 
மாறாக வித்தியாசம் குறைந்தது. 

இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி !

2013 தேர்தலில் BSNLEUவிற்கும்  NFTE-BSNL க்கும்

 இருந்த   வாக்கு வித்தியாசம் :                               1022 -- 586 =   436
  2016 தேர்தலில்  உள்ள வாக்கு வித்தியாசம்    814 -- 422 =   392

 குறைந்த வாக்கு வித்தியாசம் :                                                       44

                                                                                                                         
  

                                              

No comments:

Post a Comment