Monday, May 30, 2016

டெலிகாம் டெக்னீஷியன் தோழர்களுக்கான சுழல் மாற்றல் 
கவுன்சிலிங் இன்று சுமுகமாக  நடைபெற்றது. 

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களுக்கு 
தேவையான இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

                            கடந்த ஒருவாரமாக இதற்காக அரும்பாடுபட்ட 
DGM (A) திரு. P.ரத்தினசாமி,  AGM (Admn ) திரு.  S. முத்துகுமார்,   
SDE (Admn) திரு. ஆர்.முருகேசன், ஆகியோருக்கு  நமது நன்றி. 


No comments:

Post a Comment