Saturday, May 21, 2016

              AIBSNLOA சங்கத்தின் மாவட்ட மாநாடு !

21-5-16 அன்று சிறப்பாக நடைபெற்ற AIBSNLOA மாவட்ட மாநாட்டில் மாவட்டத்  தலைவராக  தோழர் சின்னமயில்சாமி, AGM அவர்களும் மாவட்ட செயலராக தோழர் சக்திவேல் SDE அவர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்   





Displaying IMG-20160521-WA0002.jpg
Displaying IMG-20160521-WA0002.jpg
Displaying IMG-20160521-WA0002.jpg

No comments:

Post a Comment