The counting starts today for results of membership verification in BSNL. What are the concerns of the unions?
1. For BTEU, the concern is to get 2% and retain the present status.
2. For FNTO, its concern is to get 7% and a seat in Councils, which it missed last time.
3. For NFTE, the concern is that BSNLEU should not get above 50%, which will result in it’s derecognition.
4. For BSNLEU CHQ, it’s concern is to get above 50% and become Sole Bargaining Agent.
----------------------------------------------------------------------------------------

BSNLEU 81,195 ( 49.56%),
 NFTE 52,367 (31.97%), வாக்கு சென்ற தேர்தலை விட 1.69 சதம் கூடியுள்ளது குறிப்பிடத் தக்கது.
FNTO 8697 (5.31%)
BTEU 4846 (2.95%)

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நமது உறுப்பினர்களிடம்  
சென்று தங்களுக்கு 1,00,000 உறுப்பினர்கள் இருப்பதாகவும், 
ஆகவே தங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்றும் 
தங்களது வாக்கை வீணாக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
ஆனால், கோவை மாவட்டத்தில் நமது உறுப்பினர்கள் 
அனைவரும் நமது சங்கத்திற்கே வாக்களித்தனர்.கூடுதலாக 50க்கும் மேற்பட்டோர் நமது சங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவெங்கும் 18,000 BSNLEU  சங்க உறுப்பினர்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது கண்கூடு.  

  கெடுவான் கேடு நினைப்பான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு
உள்ளது