சுழல் மாற்றல் குறித்து விவாதம் !
இவ்வாண்டு அமல்படுத்த வேண்டிய சுழல் மாற்றல் குறித்து
DGM (A)அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்டச்
செயலர் தோழர் L. சுப்பராயன், மாவட்டத் தலைவர் தோழர்
A. ராபர்ட்ஸ், மாவட்ட பொருளர் தோழர் A.செம்மலமுதம்,
முன்னாள் மாவட்ட செயலர் தோழர் N.ராமகிருஷ்ணன், மாவட்ட
துணைச் செயலர் தோழர் K.M.குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆழமான விவாதம் நடைபெற்றது.
இதுபற்றி விவாதித்து இறுதி முடிவெடுக்க நமது முன்னணி
தோழர்களின் கூட்டம் நாளை (25-5-16) காலை 10-30 மணிக்கு
மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். அனைவரும்
பங்கேற்க அழைக்கிறோம்.
No comments:
Post a Comment