Friday, May 27, 2016

                          மனமுவந்து வரவேற்கிறோம் !!
       National Forum of BSNL Workers அமைப்பை  !!

7வது அங்கீகாரத் தேர்தலை ஒட்டி அமைந்த நமது கூட்டணி, 
 National Forum of BSNL Workers  என்ற பெயரில் ஊழியர் பிரச்னகளை 
தீர்க்கும் அமைப்பாக உருவாகியுள்ளது  வரவேற்க வேண்டிய நடவடிக்கை. இந்த அமைப்பில் FNTO AIBSNLOA உள்ளிட்ட ஒத்த 
கருத்து உள்ள சங்கங்களையும் இணைத்துக் கொள்வது மேலும்
பயனுள்ளதாக அமையும்.    

இந்த அமைப்பின் கன்வீனராக NFTE-BSNL சங்க பொதுச் செயலர் 
தோழர் C. சந்தேஷ்வர் சிங் அவர்களும் தலைவராக TEPU பொதுச் 
செயலர் தோழர் V.சுப்பராமன் அவர்களும் இணை கன்வீனராக 
SEWA BSNL தலைவர் தோழர் P.N. பெருமாள்  அவர்களும் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று CMD BSNL, டைரக்டர் (மனிதவளம் ) ஆகியோரை சந்தித்து ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்து உள்ளனர். 

78.2 % IDA ஊதிய அடிப்படையில் HRA வழங்க உடனடியாக 
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். உயர் அதிகாரிகள் 
அதற்கு சம்மதித்து உள்ளனர்.

   

No comments:

Post a Comment