அகில இந்திய விருதுகள்
2015ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான
சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சிறந்த தொலைபேசி நிலையம் மற்றும்
சிறந்த வாடிக்கையாளர் மையத்திற்கான
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த தொலைபேசி நிலைய விருது
மாவட்டத்தலைநகர்கள்
1. பிரிவு I - கோவை
2. பிரிவு II - சேலம்
3. பிரிவு III - திருநெல்வேலி
விருது பெற பாடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்க்கு
மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்
விருது பெற பாடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்க்கு
மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்
No comments:
Post a Comment