சிறப்புடன் அமையட்டும் !
தோழர் பட்டாபி அவர்களின் பணி ஓய்வுக் காலம் !!
கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில்
மாநிலச் செயலராக பொறுப்பேற்ற அருமைத்
தோழர் பட்டாபிராமன் அவர்கள் 31-5-2016 அன்று
இலாகா பணி நிறைவு செய்கின்றார்.
அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய கோவை மாவட்ட சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.

No comments:
Post a Comment