வாக்களித்த அனைவருக்கும் நன்றி!
மிகுந்த கடமை உணர்வுடன் தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றி வாக்களித்த தோழியர்கள் மற்றும் தோழர்களுக்கு
உள்ளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்!
நமது NFTE இயக்கம் வெற்றி பெற உழைத்திட்ட TEPU , SEWA BSNL
சங்க தலைவர்களுக்கு , தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்!
நமது NFTE இயக்கத்தின் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்
செயலர்கள் முன்னணித் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment