அங்கீகாரம் பெற்ற மகிழ்ச்சியை பகிரும் விழா !
சதியை மதியால் வென்று நமது சங்கம் மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ள மகிழ்ச்சியை கொண்டாடும்
விழா கோவையில் 17-5-2016 செவ்வாய்க் கிழமை
மாலை 3 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
அனைவரும் தவறாது பங்கேற்க அழைக்கிறோம்.
சிறப்புரை :
தோழர் SSG, சம்மேளனச் செயலர்
தோழர் : T.முத்துகிருஷ்ணன்
மாநிலச் செயலர் ,SEWA BSNL
விழாவிற்கு பிறகு Rotation transfer பற்றி ஆழமாக
விவாதிக்கப்படும்
No comments:
Post a Comment