பெருந்திரள் தர்ணா
தேசிய ஃபோரம் அறைகூவலுக்கு இணங்க
12-8-2016 அன்று காலை 10 மணி முதல்
கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில்
நடைபெறும் மாவட்டம் தழுவிய
எழுச்சிமிகு தர்ணா
BSNL நிர்வாகமே...
தோழர் தோழியர்கள் திரளாக பங்கேற்க
அன்புடன் அழைக்கிறோம் !
S. கருணாகரன் L. சுப்பராயன்
மாவட்ட ஃபோரம் தலைவர் கன்வீனர்
தேசிய ஃபோரம் அறைகூவலுக்கு இணங்க
12-8-2016 அன்று காலை 10 மணி முதல்
கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில்
நடைபெறும் மாவட்டம் தழுவிய
எழுச்சிமிகு தர்ணா
BSNL நிர்வாகமே...
- 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான போனஸை வழங்கு
- 78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
- 2017 ஊதிய மாற்றத்திற்கு இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
- நிதி ஆணையத்தின் Strategic Sale அடிப்படையில் BSNL பங்கு விற்பனை என்ற பரிந்துரையை ஏற்காதே
தோழர் தோழியர்கள் திரளாக பங்கேற்க
அன்புடன் அழைக்கிறோம் !
மாவட்ட ஃபோரம் தலைவர் கன்வீனர்
No comments:
Post a Comment