இரட்டை நாக்கு பேர்வழி !
மாற்றல் கமிட்டி கூட்டத்தில், " அந்த ஊழியருக்கு வங்கிக்கு போய்வர இரண்டு மணி நேரம்தான் வேலை ! அந்த இடத்திற்கு இனி புதிய ஆள் போட வேண்டாம் !! இன்னொருவருக்கு வேலையே இல்லை ! ஸ்டேஷனரி சப்ளை செய்வதற்கு ஒரு ஊழியர் தேவையா ? ஆட்பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இப்படியெல்லாம் ஊழியர்களை வேஸ்ட் செய்யலாமா ? வேலையுள்ள வேறு இடத்திற்கு போடுங்கள் ! " என்று பேசிய நாக்குதான் இன்று வேறு மாதிரி எழுதுகிறது...........ஏதோ ஆதாயந்தேடி .......
the cat is out of the bag
மாவட்ட சங்கத்திற்கு எதிராக சில தோழர்களை கிளப்பிவிட முயலும் வகையில் உண்மையை திரித்துக் கூறிய அந்த இரட்டை நாக்கு எது என்பது நீண்ட நாட்களாக மூடுமந்திரமாக இருந்தது. இப்போது தெரிந்து விட்டது.
விரைவில் மேலும் பல உண்மைகள் வெளி வரும் , அப்போது உண்மையை உணர வேண்டியவர்கள் உணர்வார்கள்........
நல்லவர்போல் நடிக்கும் நயவஞ்சகர்களின்
சதி முறியடிக்கப்படும் !!
No comments:
Post a Comment