போனஸ் கமிட்டி கூட்டம் !
- 24-8-16 அன்று போனஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
- புதிய PLI திட்டத்தில்... DOT-BSNL MOU உடன்பாட்டின் அடிப்படையில், வருவாய் இலக்குக்கு (Revenue Target) மேல், கூடுதல் வருவாய் ஒவ்வொரு கோடி ரூபாய்க்கு போனஸ் (PLI) ஒரு ரூபாய் வழங்க நிர்வாகம் முன் வந்தது
- சங்க பிரதிநிதிகள் இதை ஏற்காமல் 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கு அட்ஹாக் போனஸ் வழங்க வலியுறுத்தினர் .
2014-15 ஆண்டுக்கு ரூ.1100/- வழங்க நிர்வாகம் முன்வந்தது.
இந்த தொகையையும் சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை.
அதிகப்படுத்த வலியுறுத்தினர்.
2015-16 நிதியாண்டுக்கு நிதிநிலை அறிக்கை தணிக்கை
செய்த பிறகு விவாதிப்பதாக தெரிவித்தது.
அடுத்த கூட்டம் 5-9-16 அன்று நடைபெறும் என்று முடிவு
எடுக்கப்பட்டது.
அம்பலமான அபிமன்யூவின் பொய்ப்பிரச்சாரம் !
பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்ட BSNLEU சங்க
பொதுச் செயலர், சென்ற தேர்தலுக்கு முன் நமது சங்கம் மூன்று
இலக்க போனஸுக்கு ஒப்புக் கொண்டது என்ற பொய்பிரச்சாரம்
என்பது இந்த கூட்டத்தில் அம்பலமானது.
No comments:
Post a Comment