Thursday, August 11, 2016

 செம்மையான கடலூர் மாவட்ட  செயற்குழு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
       இங்குள்ள தோழர்கள் ஒன்றாதல் கண்டே
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
     மங்காத சங்கமென்று சங்கே முழங்கு!”

  வேலூரில் சூல் கொண்ட ஒற்றுமை கடலூரில் மலர்ந்து 

  மணம் வீசியது.
   தர்ணா கோரிக்கைகளைப் பற்றி விளக்கிய மாநிலத் தலைவர் 

   தோழர் P. காமராஜ் துவக்க உரை

   புதிய மாநிலப் பொருளாளர்கோவை மாவட்டச் செயலாளர் தோழர்
  L..சுப்பராயனின் அனுபவம் சார்ந்த ஒற்றுமையை உயர்த்திப் பிடித்த, 
   புதிய நிர்வாகிகளில் பெரும்பாலனோர் மாநிலச் செயலர் போல 
   இளைஞர்கள் என்பதில் பெருமகிழ்வு கொண்ட நெஞ்சில் நின்ற 
  
  சிறப்புரை.
  
புதிய மாநிலச் செயலர்இளைஞர், அடிமட்டத்திலிருந்து உழைத்து 

உயர்ந்த போராளிதஞ்சை மண்ணின் வித்துகடலூர் மாவட்டத்தின்

மாப்பிள்ளை, தோழர் கேநடராஜன் அவர்களின் நகைச்சுவை மிளிர்ந்த

உற்சாக உரை

No comments:

Post a Comment