செப் - 2 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி
18/8/2016
அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருச்சியில் நடைபெற்றது. .நமது சங்கத் தோழர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி, தஞ்சை, குடந்தை கோட்டத்தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செயலர் பழநியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
No comments:
Post a Comment