கோவை மாவட்ட தேசிய ஃபோரம் கூட்டம் !
கோவை மாவட்ட National Forum அமைப்புக் கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
SEWA-BSNL கோவை மாவட்ட செயலர் தோழர் எஸ்.கருணாகரன் தலைவராகவும், NFTE-BSNL
மாவட்டச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 12 தர்ணவை எழுச்சிமிக்கதாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment