உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு !
மாவட்ட சங்கம் கொடுத்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் PGM அவர்களுடனும் AGM (Admn & HR) அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தையில் மாவட்டச் செயலர், மாவட்டத் தலைவர்
தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட பொருளர் தோழர் செம்மல் அமுதம்
மாவட்ட துணைச் செயலர் தோழர் நரேஷ்குமார், ராம்நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மெயின் எக்சேஞ்ச் வெளிப்
புறக் கிளைச் செயலர் தோழர் பரமேஸ்வரன் ஆகியோர்
பங்கேற்றனர்.
நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட நிர்வாகம்,
விரைவில் அதனை அமலாக்க ஒப்புக்கொண்டு கடிதம்
கொடுத்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment