உண்ணாவிரத போராட்டம்
கோவை SSAவில் டெலிக்காம் டெக்னீஷியன் கேடரில்
சுழல் மாற்றலுக்கான கவுன்சிலிங் சுமுகமாக நடைபெற்று
30-5-2016 அன்று உத்திரவுகள் வெளியாகின.
ஆனால் உடுமலை பகுதியைச் சார்ந்த இரண்டு மாற்றல்
உத்திரவுகள் மட்டும் இன்னும் அமலாகாமல் உள்ளது
பாரபட்சமானது,
இந்த பாரபட்சத்தை கண்டித்தும், நிர்வாகம் தனது
உத்திரவை தாமதமின்றி அமலாக்க வலியுறுத்தியும்
உடுமலை தொலைபேசி நிலையம் முன்
மாவட்டச் செயலர் 19-8-16 முதல் உண்ணாவிரதம்
மேற்கொள்வார் என்று நிர்வாகத்திற்கு தெரிவித்து
உள்ளோம்.
மாநிலச் செயலர் தோழர் கே. நடராஜன் அவர்களிடம்
பிரச்னையில் மாநில சங்கம் தலையிட்டு மாநில
நிர்வாகத்திடம் விவாதிக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.
No comments:
Post a Comment