ஜனவரி-30 தியாகிகள் தினம்
மகாத்மாவை மாய்த்தது மதவெறி-
பாபர் மசூதியை இடித்தது மதவெறி
குண்டுகள் வெடித்து பல மனிதக்
குண்டுகள் வெடித்து பல மனிதக்
கொலைகளை செய்ததும் மதவெறி
மதவெறி மாய்த்து மனிதம் காப்போம்.
"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு-நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்",
"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு-நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்",
பாரதியின் வாக்கு பலித்திட வேண்டும்
பாரத நாடு பயனுற வேண்டும்.
அம்பேத்கர் அளித்த அரசியல் சட்ட
மாண்பைக் காப்போம் !
பாரத நாடு பயனுற வேண்டும்.
அம்பேத்கர் அளித்த அரசியல் சட்ட
மாண்பைக் காப்போம் !
,மதச்சார்பின்மை காப்போம் ! !
No comments:
Post a Comment