நிதி ஆயோக் அமைப்பு BSNL, ITI உள்ளிட்ட பொதுத் துறை
நிறுவனங்களை தனியாருக்கு விற்க பரிந்துரைத்து
அதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பொதுத் துறை
நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைச்சகங்கள் எடுக்குமாறு
கூறியது.
தற்போது அதன்மீது என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்
என்று கேள்வி கேட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment