SBC Telecom Technician பிரச்னை தீர்வு !
சாய்பாபா காலனி தொலைபேசி நிலையத்தில் ஆட்பற்றாக்குறையை காரணம்காட்டி DE( Extl )
அவர்களின் அலோசனை பேரில் SBC Ext-I பகுதியிலிருந்து SBC Extl- II பகுதிக்கு
2 தோழர்கள் மாற்றப் பட்டனர்.
மாவட்ட சங்கம் உடனடியாக தலையிட்டு
அப்பி ரச்னைக்கு சுமுக தீர்வு கண்டதால் அந்த உத்த்ரவு ரத்து ஆகிவிட்டது.
தோழர்கள் சுப்பராயன், ராபர்ட் ஆகியோரை திட்ட வேண்டுமே,
ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த மனநோயாளி எழுதியதை பார்த்து அவரது தரத்தை புரிந்து கொள்ளவும் .
சார் ப்ளீஸ் யாராவது வழி சொல்லுங்களேன்!!
எங்களது கோவைப்பகுதியில் சாய்பாபா காலனியில் பணியாற்றும்
2 தோழர்களுக்கு மாவட்ட நிர்வாகம் திடீரென அருகே உள்ள வேறு
ஒரு பகுதிக்கு பணிமாற்றல் உத்தரவு இட்டது.
மாவட்ட, மாநில சங்கங்களின் பொறுப்பை வகிக்கும் இரு (க)பெரும் புள்ளிகளும் கண்டுகொள்ளவில்லை. விளக்கம் கேட்ட தோழர்களுக்கு மாவட்ட சங்க சன்னிதான நிர்வாகிகள் போய் சேர் ? என குதர்க்கம் பேசுகின்றனர். அந்த பகுதியில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகளே "உங்கள் சங்கத்தில் பேச ஆட்கள் இல்லையா?" எனக் கேட்டனராம்!. ஏனென்றால் அவர்களுக்கு தெரியாது --"" இந்த உத்தரவை போட சொன்னதே இந்த கரும்புள்ளிகள்"" என்பது.
20 நாட்களாக தீராத பிரச்சினை எப்போது தீரும்! யாராவது வழி சொல்லுங்களேன்!! ப்ளீஸ்!
No comments:
Post a Comment