வாழ்த்துகிறோம்
இம்மாதம் பணி நிறைவு பெறும் எங்களது நெருங்கிய
நண்பர், DGM (A) திரு.நூரே ஆலம் அவர்கள் அளித்த
விருந்தில் பங்கேற்று வாழ்த்தினோம்.
நாங்கள் குன்னூரில் பணியாற்றியபோது RTP டெலிபோன்
ஆப்பரேட்டராக துரையில் நுழைந்தவர், தனது
விடாமுயற்சியால் பம்பாய்க்கு JE ஆக பணி நியமனம்
பெற்றார். SDEயாக கோவைக்கு மாற்றலில் வந்தவர்
இம்மாதம் DGM ஆக பணி நிறைவு பெறுகின்றார்.
நல்ல பண்பாளர், பழகுதற்கு இனியவர், கடுஞ்சொல்
பயன்படுத்தாமல் அனைவரிடமும் வேலை வாங்கும்
திறன் படைத்தவர்.
அவரு பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment