கிளைச் செயலர்கள் கூட்டம்
மாநில மாநாட்டு அழைப்பிதழ்களையும் போஸ்டர்களையும்
விநியோகித்தல், கிளைகளிலிருந்து நன்கொடைகளை
திரட்டுதல், சார்பாளர்கள் பற்றி திட்டமிடல் ஆகிய பணிகளை
செவ்வனே நிறைவேற்ற கிளைச்செயலர்கள் கூட்டம் நமது
மாவட்ட சங்க அலுவலகத்தில் 14-7-16 வியாழன் அன்று மதியம்
2 மணிக்கு நடைபெறும்.
அனைத்து கிளைச் செயலர்களும் தவறாது பங்கேற்க
அழைக்கிறோம் .

No comments:
Post a Comment