Friday, July 15, 2016

பொள்ளாச்சி தோழர் கபிலன் JE அவர்களின் 

முக நூலிலிருந்து 

BSNLன்  நலம்தானா திட்டம் கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி 
அருகே உள்ள அம்பராம்பாளையம் தொலைபேசி நிலையத்திற்கு 
உட்பட்ட பகுதிகளில் நலம் விசாரிக்கப்பட்டது.

அதில் நமது  கவர்ச்சிகரமான  பிராட் பாண்ட் பிளான்கள் 699, மற்றும் 
1049 பிளான்கள் வாடிக்கையாளரிடம் வெகுவாக கவர்ந்திழுக்கப்பட்டது,
படிவங்களும் பெறப்பட்டது.

அதிரடியான டாப் அப் ரூபாய் 110க்கு 150 பேசும் வசதி, சென்ற 
இடமெல்லாம் வெகுசிறப்பாக இருந்தது,சில இடங்களில் கேபிள் துண்டிப்புஇப்பொழுது நம்மிடம் கிராமப்பகுதி கேபிள் துண்டிப்பில் 
உள்ள சுணக்கமான மன சோர்வு நீங்கினாலே போதும் .... .

சில இடங்களில்  BSNL டவர் சிக்னல் கிடைப்பது இல்லை என்று 
வாடிக்கையாளர்களின் கவலை( குறிப்பு எடுத்து வந்துள்ளோம்.
மேல் கவனத்திற்கு) இருப்பிடத்திற்கே சென்று சேவை வழங்கியது வாடிக்கையாளருக்கோ இன்ப அதிர்ச்சி ,எங்களுக்கும் மட்டற்ற 
மகிழ்ச்சி குறிப்பாக நமது டெலிகாம் டெக்னீஷியன்  தோழர்கள் 
நேரம் காலம் பார்க்காமல் பணிசெய்து வாடிக்கையாளரிடம நல்ல 
மதிப்பு பெற்றுள்ளார்கள். 

வாழ்க BSNL  ! வளர்க பி.எஸ்.என் .எல் 

                  

No comments:

Post a Comment