தோழர் சுப்பராயன் அவர்களே... மாநிலப்பொருளராக தாங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அன்பார்ந்த புரட்சி வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன்...
கோவையின் உங்கள் பணி இனி மாநிலம் முழுவதும் தொடரப்
போகிறது என்பது கோவைக்கே பெருமை...
மாநிலத்தின் முக்கிய பதவிகளில் அதாவது key post ல் கோவை
வருவது இதுவே முதல்முறை என்பதால் NFTE கோவையில் இனி
புது எழுச்சி கொண்டு வீர நடையும், வெற்றி நடையும், ஒற்றுமை
பாதையில் போட்டு வர வேண்டும்...
மாநிலச்செயலராக தஞ்சையின் இளம் சிங்கம் தோழர் நடராஜன்
தேர்வானது மிக்க மகிழ்ச்சி...
மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment