சிறப்புடன் துவங்கிய தேசிய செயற்குழுக்கூட்டம்
டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் நமது சங்கத்தின்
தேசிய செயற்குழுக் கூட்டம் சிறப்புடன் துவங்கியது.
நமது ஒப்பற்ற தலைவர் ஓ.பி.குப்தா, அண்ணல் அம்பேத்கர்
ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
BSNL( Director) இயக்குநர் (மனித வளம்) திருமதி சுஜாதா ராய்
உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்,TEPU சங்கத்தின் பொதுச் செயலர்
தோழர் சுப்பராமன் , தோழர் கோலி உள்ளிட்டோர் துவக்கவிழாவில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment