Monday, July 18, 2016

                                   இளைய தோழருக்கு வரவேற்பு !!

குறிச்சி கிளையில் நடந்த கிளைக் கூட்டத்தில் நமது சங்கத்தில் இணைந்த இளைய தோழர் மூர்த்தி டெலிகாம் டெக்னீஷியன் 
அவர்களை வரவேற்று மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

   

No comments:

Post a Comment