Friday, July 22, 2016


வெற்றி மாநாடு, எழுச்சி மாநாடு,                   வேலூர் மாநாடு

 வேலூரில் பிரம்மாண்டமாய் நடந்த மாநில மாநாட்டில் 
மாநிலத் தலைவராக தோழர் புதுச்சேரி  P.காமராஜ், அவர்களும் 
மாநிலச்செயலராக இளந்தோழர் தஞ்சை K.நடராஜன் அவர்களும்
மாநிலப் பொருளராக கோவை  L. சுப்பராயன் அவர்களும் 
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோவை A. ராபர்ட்ஸ் மீண்டும் மாநில துணைச்    செயலராகவும் 
திருப்பூர் தோழர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகவும் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கோவை மாவட்டச்  சங்கத்தின் 
தோழமை வாழ்த்துக்கள் 

                        மாநிலச்செயலர்   இளந்தோழர் தஞ்சை K.நடராஜன்



மாநிலத் தலைவர் தோழர் புதுச்சேரி  P.காமராஜ்


முன்னாள் பொருளர் தோழர் அசோகராஜன்  புதிய மாநிலப்  பொருளாளர்
தோழர் சுப்பராயனிடம் மாநாட்டில் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment